ஒரு மேலதிகாரி தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களின் வேலைத்திறன் பற்றி அளித்த சில குறிப்புகள்:
“அவனுக்குக் காமிராவைப்போல ஞாபக சக்தி - ஆனால் லென்ஸ் தான் மூடியுள்ளது"
"உபயோகப்படுத்துவதற்கு முன்னாலேயே தனது மூளையை விஞ்ஞானத்திற்கு தானம் செய்துவிட்டான்"
"இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது."
"அவன் அவ்வளவு மூளையற்றவன். ஒளி கூட அவனைக் கடந்து செல்லும்போது வளைந்துதான் போகும்."
"மூளைக்கு வரி விதித்தால் நிச்சயமாக இவனுக்கு வரிவிலக்கு கிடைக்கும்."
"அவனுடைய யோசனைகளுக்கு நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்தால் அதற்குக்கூட பாக்கி சில்லறை கிடைக்கும்."
"அறுபது நிமிஷத்தைப் பார்ப்பதற்கு அவனுக்குத் தொண்ணூறு நிமிஷங்கள் ஆகும்."
Thursday, April 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அனுபவம் பேசுகிறது போல!!!
உக்காந்து யோசிப்பீங்களோ??? என்னமா இருக்கு???
Neenga vaal Ponna Paiyanaa?????
எல்லாமே எனக்கு பொருந்தும்!
"இவனுக்கு இரண்டு மூளை - ஒன்றைக் காணோம் - இன்னொன்று காணாமற்போன மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறது."]]
இது செம சூப்பரு ...
Post a Comment