Thursday, August 20, 2009

நான் எழுதிய கவிதை !!!

அன்பே !!!
விரல்களில் நகங்கள்
வளர்க்காமல் இருப்பது
உன்னை வருடும் போது கீறாமல் இருக்கவா ....


இல்லை …


கொசு கடித்து நான் சொறிந்து கொள்ளும் போது
ரத்தம் வரமால்
இருப்பதற்காகத்தான் !!!

9 comments:

நட்புடன் ஜமால் said...

ஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

வால்பொண்ணு said...

அது அப்படித்தான் ஜமால் ...

RAD MADHAV said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

அண்ணாமலையான் said...

என்ன ஆள கானோம்?

Cable Sankar said...

ஆஹா... அவளா நீங்க..

♠ ராஜு ♠ said...

நல்லா இருக்கே..!

நிலாரசிகன் said...

கவிதை எங்கே :)

Indherjith said...

aaaha kavidha kavidha (kamal voice-la feel panren)

Indherjith said...

aaha kavidha kavidha(kamal voice-la feel panren)