Tuesday, March 31, 2009

சும்மா சிரிங்க ...


“MOUTH KISS தர வந்த காதலனை தடுத்திட்டியாமே .... தப்புன்னா ??? ”

“கப்புன்னு …!”

------------------------------------------------------------------------
“தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கணும் …”


“இப்பவும் காலையில வெந்நீர் தான் குடிக்கிறேன் டாக்டர் ... ஆனா என்ன , என் பொண்டாட்டி அதை காப்பின்னு சொல்றா ...”

-----------------------------------------------------------------------

5 comments:

MCX Gold Silver said...

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

secondu

juuperu

Anonymous said...

hahaha.really good joke

Maximum India said...

//ஜீவன்:

அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…

சூர்யா:

அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ//

super


//வி.கா:

டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்:

அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா:

அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”//

supero super

பீர் | Peer said...

ஹா...ஹா...ஹா... இரண்டாவது அசத்தல், என் பொண்டாட்டி அதை டீ ன்னு சொல்றா...