சிறுவன்: நான் காம்பிளான் பையன்.
சிறுமி : நான் காம்பிளான் பொண்ணு.
அப்பா : என்ன கொடுமை சார் இது ? நான் பெத்த பிள்ளைங்க, எவன் பெயரையோ சொல்லி திரியுதுங்க !
--------------------------------------------------------
வாத்தியார்: உண்மைக்கும் காமெடிக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன் : உங்க மக ரொம்ப அழகு அது உண்மை, அவளுக்கு நீங்க அப்பான்னு நினச்சா ரொம்ப காமெடி.
மாணவன் : உங்க மக ரொம்ப அழகு அது உண்மை, அவளுக்கு நீங்க அப்பான்னு நினச்சா ரொம்ப காமெடி.
4 comments:
ஹா ஹா ஹா
நிஜமாவே!
welcome valponnu
ஹா ஹா ஹா
super comedy
//
"முடிஞ்சா சிரிங்க ..."
//
முடிந்தது சிரிக்க..
Post a Comment